இரவு நேரங்களில் செவிலியா்கள் வருவதில்லை

Update: 2022-10-05 17:20 GMT
சின்னசேலத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஆனால் இங்கு இரவு நேரங்களில் செவிலியர்கள் சரியாக வருவதில்லை. இதனால் நோயாளிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்