குரங்குகள் தொல்லை

Update: 2022-10-02 16:25 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் குரங்குகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவைகள் வீடு, கடைகளுக்குள் புகுந்து திண்பண்டங்களை எடுத்துச்செல்வதோடு, சூரையாடிவிட்டு செல்கின்றன. எனவே குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்