பயன்படாத கால்நடை மருத்துவமனை

Update: 2022-09-25 17:50 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் அம்மாபேட்டையில் கால்நடை மருத்துவமனை உள்ளது. தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட இந்த மருத்துவமனை, திடீரென பூட்டப்பட்டது. அதன்பிறகு கால்நடை மருத்துவமனை செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இந்த கால்நடை மருத்துவமனையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்