கருமகாரிய கொட்டகை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-23 13:44 GMT

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் கருமகாரிய கொட்டகை உள்ளது. தியாகதுருகம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் இங்கு கருமகாரியங்கள் செய்து வருகின்றனர். சிமெண்டு சீட்டுகளால் ஆன இந்த கரும காரிய கொட்டகை ஒரு பகுதி சேதமடைந்துள்ளதால் மலை மற்றும் வெயில் காலங்களில் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த கருமகாரிய கொட்டகையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்