சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2022-09-23 13:37 GMT

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன்மலை பகுதியில் உள்ள சாலைகளில் கால்நடைகள் நடமாட்டம் இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றனர். எனவே சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்