நீர்ஊற்று குழாய்கள் சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-08 15:32 GMT
தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாயிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா சிலையுடன் கூடிய அழகான நீர் ஊற்று அமைக்கப்பட்டது. இந்த நீர்ஊற்றின் குழாய்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடைந்து போனது. இதனால் தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் காட்சிப்பொருளாக உள்ளது. எனவே உடைந்த குழாய்களை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்