ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-07 15:27 GMT
கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு அருகே சேலம் மெயின் ரோடு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருகிறது. இதை தவிர்க்க ஆக்கரமிப்புகளை அகற்ற சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்