திருவெண்ணெய்நல்லூர்அருகே சிறுவனூர் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் சீரமைக்கப்பட்டு 3 மாதங்கள் ஆன பின்பும் அதனை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் பூட்டியே கிடப்பதால் அரசின் நலத்திட்ட உதவிகளை கேட்டு மனு அளிக்க வரும் பொதுமக்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதை தவிர்க்க கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை மீண்டும் பிறக்க வேண்டியது அவசியம்