திருவெண்ணெய்நல்லூர் காந்தி குப்பத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் தற்போது பலத்த சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே குழந்தைகள் நலன் கருதி அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.