திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆமூர் கிராமத்தில் இருக்கும் ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை மார்க்க சக ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் செய்யதிடும் வகையில் கடந்த 11.7.2022 அன்று திருப்பணி தொடங்கியது. ஆனால் அதன் பின்னா் ஒரு மாதாகியும் திருப்பணிகள் எதுவும் நடைபெறாமல் உள்ளது. இப்பணிகளை துாிதப்படுத்திட இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகிறாா்கள்.