ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2022-08-23 13:32 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஏரியில் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் போதிய அளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்