கள்ளக்குறிச்சி தும்பராம்பட்டு கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. இதை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை சேதமடைந்த கட்டிடம் சீரமைக்கப்படவில்லை. ஆகவே மாணவர்கள் நலன் கருதி உடனடியாக சீரமைக்க வேண்டும்.