விழுப்புரம் நகராட்சி கீழ்செட்டி தெருவில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.