ஓடையில் குவிந்த குப்பைகள்

Update: 2024-01-14 08:23 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஐந்தாம்கட்டளை கிராமத்தில் பஞ்சாயத்து தூய்மை காவலர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்காமல், அங்குள்ள பொன்னரணி குளத்துக்கு செல்லும் ஓடையில் கொட்டுகின்றனர். இதனால் ஓடை, குளத்தில் தண்ணீர் மாசடைந்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்