குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-12-03 17:47 GMT
திண்டிவனம் அரசு கல்லூரி சாலையில் உள்ள கலைஞர் நகரில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே குப்பைகளை அகற்றி அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்