குவிந்துகிடக்கும் குப்பைகள்

Update: 2023-10-29 16:46 GMT
கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்திற்கு செல்லும் சாலையில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனே அகற்றுவதோடு, அங்கு சுகாதார பணிகளையும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்