குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-08-12 12:50 GMT
திண்டிவனம் நகராட்சியில் பிரதான சாலை மற்றும் தெருக்களில் குப்பைகள் குவிந்து கிடப்பதை காண முடிகிறது. மழைக்காலங்களில் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதால் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்