பயன்பாடின்றி கிடக்கும் குப்பைத்தொட்டி

Update: 2023-07-30 14:54 GMT

திருவாரூர் அடுத்த மாங்குடி அருகே திருநாட்டியத்தான்குடி சாலையோரத்தில் குப்பைத்தொட்டி உள்ளது. இந்த குப்பைத்தொட்டி பயன்பாடின்றி தலைகீழாக கிடக்கிறது. இதன்காரணமாக குப்பைத்தொட்டி இருந்தும் அதனை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயன்பாடின்றி கிடக்கும் குப்பைத்தொட்டியை பயன்படும் வகையில் வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்