கோத்தகிரி காந்தி மைதானத்தில் போட்டிகள் நடக்கும் போது குப்பைகளை கொட்டுவதற்காக குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. இவை துரு பிடித்து பழுதடைந்து காணப்படுகிறது. எனவே அந்த குப்பைத் தொட்டிகளை அகற்றி புதிய குப்பைத் தொட்டிகளை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.