குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-03-15 13:09 GMT

கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் கிளப் ரோடு பிரிவில் ஏராளமான குப்பைகள் கொட்டப்படுகின்றன. இங்கு பள்ளி குழந்தைகள், தொழிலாளர்கள் என பலரும் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் கடும் துர்நாற்றம் காரணமாக அவர்கள் அவதிப்படுகிறார்கள். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி, மீண்டும் குப்பைகள் கொட்டாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்