குப்பை கிடங்கான விளையாட்டு மைதானம்

Update: 2023-02-01 17:38 GMT
தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் விளையாட்டு மைதானம் குப்பை கிடங்கு போல் காட்சியளிக்கிறது. மேலும் இங்கு விளையாட வரும் மாணவர்களுக்கு பலவித நோய் தொற்று பரவும் அபாயமும் உருவாகி வருகிறது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்