மலைபோல் குவிந்துள்ள குப்பை

Update: 2022-11-23 11:40 GMT
சின்னசேலம் பேரூராட்சி அரசு ஆஸ்பத்திரி அருகே சாலையோரத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு பலவித நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குவந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்