சங்கராபுரம் அரசு தொழிற்பிற்சி மையம் அருகே உள்ள பிராதான சாலையின் இருபுறமும் குப்பைகள் குவிந்துள்ளது. இதானல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.