பாவூர்சத்திரத்தில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் கீழ்புறம் காமராஜர் நகர் வடக்கு பகுதிக்கு, தென்காசி- நெல்லை சாலையில் இருந்து செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இவற்றை அப்புறப்படுத்துவதற்கு பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.