பழுதடைந்த மின்விளக்கு

Update: 2025-06-29 17:18 GMT
கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமாந்தூரில் இருந்து அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து உள்ளது. இதனால் அப்பகுதியில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் விபத்து மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்