சேதமடைந்த மின்கம்பம்

Update: 2025-06-15 15:15 GMT
திருக்கோவிலூர் அடுத்த டி.முடியனூர் காலனி மாரியம்மன் கோவில் அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே அப்பகுதியில் மின்விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்