இப்ப விழுமோ? எப்ப விழுமோ?

Update: 2025-06-01 16:16 GMT
திருக்கோவிலூர் அடுத்த மெலாரிப்பட்டு கிராமத்தில் பிள்ளையார் கோவில் அருகே உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே இப்ப விழுமோ? எப்ப விழுமோ? என்ற நிலையில் இருக்கும் மின்கம்பத்தை அகற்றிவிட்டு அங்கு புதிய மின்கம்பத்தை அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்