மின்விபத்து அபாயம்

Update: 2024-11-17 17:43 GMT
தியாகதுருகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன் பகுதியில் மின் கம்பம் அமைந்துள்ளது. இதில் உள்ள மின் கம்பியில் மரக்கிளைகள் உரசுவதால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே உயிர்சேதம் ஏதும் ஏற்படும் முன் மின்வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து மரக்கிளைகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்