தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2024-05-05 17:57 GMT
திருக்கோவிலூர் அடுத்த முடியனூர் கிராமத்தில் தென்பெண்ணையாற்றுக்கு செல்லும் சாலை அருகே உள்ள விவசாய நிலத்தில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் அங்கு மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் ஒருவித அச்சத்துடனேயே அங்கு சென்று வருகின்றனர். எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி கட்ட நடவடிக்கை வேண்டு்ம் என விவசாயிகள் எதிர்பார்கின்றனர்.

மேலும் செய்திகள்