தெருமின்விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2023-06-21 16:37 GMT
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி சமத்துவபுரம் அருகே செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரோடுமாமாநந்தல் கிராமத்தில் இருந்து ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் தெருமின்விளக்குகள் இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் தெருமின்விளக்குகள் அமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்