பகலில் எரியும் தெருமின்விளக்கு

Update: 2023-05-28 16:11 GMT
சின்னசேலம் சந்தைமேட்டு பகுதியில் உள்ள தெருமின்விளக்குகள் சில நேரங்களில் பகலிலும் எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் அரசு பணம் வீணாகி வருவதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். எனவே இதை தவிர்க்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்