அடிக்கடி பழுதாகும் மின்மாற்றி

Update: 2022-12-28 11:19 GMT

27/12/2022] +91 98406 69630: 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவிலுக்கு எதிரில் மின் மாற்றி உள்ளது .அது சில நாட்களாக அடிக்கடி பழுதாகிறது. அப்படி பழுதடைவதால் மின் தடை ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆகையால் புதிய மின் மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருமணஞ்சேரி

மேலும் செய்திகள்