சாலையின் நடுவே மின்கம்பம்

Update: 2022-12-21 17:46 GMT
திருக்கோவிலூர் அருகே டி.கொணலவாடி கிராமம் மந்தவெளி தெருவில் சாலையின் நடுவே மின்கம்பம் அமைந்துள்ளது. அதாவது மின்கம்பத்தை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பதை அகற்றி வேறுஒரு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்