தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2022-12-21 14:32 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தென்னாம்பட்டினம் ஊராட்சியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் வாகனங்கள் மற்றும் சாலையில் செல்பவர்கள் மீது மின்கம்பி உரசி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்