தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2022-10-02 14:48 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதி சிவனாரகரம் ஊராட்சி புதுதெரு மாரியம்மன் கோவில் அருகே மின்கம்பி தாழ்வாக செல்கிறது. இதன்காரணமாக அந்த வழிகாக அறுவடை எந்திரங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், மின்கம்பிகளுக்கு அருகே மரக்கிளைகளும் வளர்ந்துள்ளன. இதனால் மின்கம்பிகள் கிளைகளுடன் சிக்கிக்கொள்வதால் அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைத்து உயர்த்திட நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்