டிரான்ஸ்பார்மர் பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2022-09-25 17:49 GMT
திருக்கோவிலூர் தாலுகா தகடி கிராமத்தில் உள்ள ஏரிக்கரை அருகில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு டிரான்ஸ்பார்மர் வைக்கப்பட்டுள்ளது. விவசாய பயன்பாட்டுக்காக வைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர், பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதை விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்