தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2022-09-23 13:48 GMT
திருக்கோவிலூர் அடுத்த எடையூர் கிராமம் கூவனூர் மெயின் ரோட்டில் உள்ள தடிவீரன் கோவில் அருகில் உயரழுத்த மின்கம்பிகள் தாழ்வான நிலையில் செல்கின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகள் ஒரு வித அச்சத்துடனே விவசாயம் செய்யும் நிலை உள்ளது. எனவே மின்விபத்து நிகழும் முன் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்