சேதமடைந்த மின்கம்பத்தால் அச்சம்

Update: 2022-09-09 14:31 GMT

தியாகதுருகத்தில் இருந்து விருதாவூர் செல்லும் சாலை சமத்துவபுரம் குடியிருப்பு அருகே சாலையோரம் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் நுனிப்பகுதி உடைந்து காணப்படுகிறது. இனி பருவமழை தொடங்க உள்ள நிலையில் பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் சாலையில் விழுந்து பெரும் விபத்துகள் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை உடனடியாக அப்புறப்படுத்தி, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்